Category Archives: தவறாமல் பழகுங்கள்

தெரியுமா உங்களுக்கு???

1) அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும் 2) லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 தர்மங்களை செய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார். 3) 100 தடவை ‘ஸுப்ஹானல்லாஹ்‘ என்று கூறினால் அவருக்கு 1000 நன்மைகள் எழுதப்படும். அல்லது 1000 பாவங்கள் மன்னிக்கப்படும். … 4) அல்கஹ்ப் அத்தியாயத்தின் முதல் 10 வசனங்களை … Continue reading

Posted in தவறாமல் பழகுங்கள் | Leave a comment